Do you Know About In-Sync Exotics Wildlife Rescue?

How many of you heard about Big wild cat Rescue Center located in Dallas?? We are the ones who believed that the wild animals in Zoo are rescued and protected for well-being until we came to know about the In-Sync Exotics Wildlife Rescue and Educational Center at Wylie, Texas In-Sync Exotics is one of the heart-touching places for every animal …

Vinayagar Agaval

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு பலஇசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சுகரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10 இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞானஅற்புதம் ஈன்ற கற்பகக் களிறேமுப்பழம் நுகரும் மூஷிக வாகனஇப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்தாயாய் எனக்குத் தானெழுந் தருளிமாயாப் பிறவி மயக்க மறுத்தேதிருந்திய முதல் ஐந்தெழுத்துந் …

Vinayagar Slokas

1. விநாயகர் துதி கைத்தல நிறைகனி யப்பமொடு அவல் பொறிகப்பிய கரிமுகன் அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பக மெனவினைக் கடித்தேகும் மற்றமும் மதியமும் வைத்திடு மரன்மகன்மற்பொருள் திரள்புய மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்க்கோடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய முதல்வோனேமுப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்அச்சது போடி செய்த அதிதீரா அத்துயரது கொடுசுப்பிர மணிபடும்அப்புன மதனிடை யிபமாகிஅக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள் பெருமாளே. 2. விநாயகர் துதி மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவாபொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனேசங்கரனார் திருமதவாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்.எங்கன்குல …

Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil

அபிராமி  அம்மை பதிகம்/Abhirami Ammai Pathigam

அபிராமி அம்மைப் பதிகம் – 1காப்பு  தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய், ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லிநண்ணும்பொற் பாதத்தில் நன்கு நூல்கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் …

Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil

Jaya Jaya Devi Lyrics in English

Jaya Jaya Devi Jaya Jaya DeviDurga Devi SharanamJaya Jaya Devi Jaya Jaya DeviDurga Devi Sharanam Durgai Ammanai SthudhithalEndrum Thunbam ParandhodumDharmam Kakkum ThayumAvalai Dharishanam Kandal Podhum Durgai Ammanai SthudhithalEndrum Thunbam ParandhodumDharmam Kakkum ThayumAvalai Dharishanam Kandal PodhumKarma Vinaigalum OdumSarva Mangalam KoodumJaya Jaya Devi Jaya Jaya DeviDurga Devi SharanamJaya Jaya Devi Jaya Jaya DeviDurga Devi Sharanam Porkarangal Padhinettum NammaiSutri Varum Pagai VirattumNettriyile Kunguma …

Jaya Jaya Devi In Tamil -ஜெய ஜெய தேவி

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பொற்கரங்கள் …

Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil

Sree Lalitha Sahasranama Lyrics in Tamil

ஶ்ரீலலிதா ஸஹஸ் ரநாம ஸ் ததாத்ரமொலொ-ப்ரம்மொண் ட புரொணம் அஸ்ய ஶ்ரீலலிதா தி³வ்யஸஹஸ்ரனாமஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்யவஶின்யாதி³ வாக்³தே³வதா ருஷய꞉ அனுஷ்டுப்ச²ந்த³꞉ஶ்ரீலலிதாபரமேஶ்வரீ தே³வதா ஶ்ரீமத்³வாக்³ப⁴வகூடேதி பீ³ஜம்மத்⁴யகூடேதி ஶக்தி꞉ ஶக்திகூடேதி கீலகம் மூலப்ரக்ருதிரிதி த்⁴யானம்மூலமந்த்ரேணாங்க³ன்யாஸம் கரன்யாஸம் ச குர்யாத் மம ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்த³ரீ ப்ரஸாத³ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக³꞉ | த்⁴யானம் | ஸிந்தூராருணவிக்ரஹாம்   த்ரிநயனாம்   மாணிக்யமௌலிஸ்புரத்தாராநாயக  ஷேகராம்    ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம்   ரக்தோத்பலம் பிப்ரதீம்ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்  த்யாயேத் பராமம்பிகாம் || அருணாம்  கருணாதரங்கிதாக்ஷீம்  த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:  அஹமித்யேவ விபாவயே பவாநீம் || த்யாயேத் பத்மாஸநஸ்தாம் …

Raksha Raksha Jagan Matha Lyrics in Tamil

Lalitha Sahasranama Lyrics

Lalitha Sahasranama Lyrics Asyashri lalita sahasranama stotramala mahamantrasya, vashinyadi vagdevata Rushayaha anushtup chandaha shree lalita parabhatarika maha tripura sundari devata, aim bijam, klim sakti, sauh kilakam, mama sarvaabhistaa phalasiddhyarthe  jape viniyogah. karanyasamuaim angustabhyam namah, klim tarjanibhyam namah, sauh madhyamabhyam namah, sauh anamikabhyam namah, klim kanisthikabhyam namah, aim karatala karaprsthabhyam namah anganyasamuaim hrdayaya namah, klim sirase svaha, sauh sikhayai vasat, sauh …

Hanuman Chalisa in Tamil

Hanuman Chalisa Lyrics in Tamil

Hanuman Chalisa Lyrics in Tamil அனுமன் சாலீஸா & பாராயண முறை தோஹா ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி || புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் || சௌபாஈ ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1ராமதூத அதுலித பலதாமா |அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || …

Hanuman Chalisa In English

Hanuman Chalisa Chanting in English

Hanuman Chalisa in English ॥ Doha ॥ Shri Guru Charan Saroj Raj,Nij manu Mukuru Sudhaari।Barnau Raghubar Bimal Jasu,Jo Daayeku Phal Chaari॥ Buddhiheen Tanu Jaanike,Sumirau Pavan-Kumaar।Bal Buddhi Bidya Dehu Mohi,Harahu Kales Bikaar॥ ॥ Chaupai ॥ Jai Hanuman Gyaan Gun Sagar।Jai Kapis Teehun Lok Ujagar॥ 1Ram Doot Atulit Bal Dhama।Anjani-Putra Pavansut Nama॥ 2 Mahabir Bikram Bajrangi।Kumati Nivaar Sumati Ke Sangi॥ 3Kanchan Baran …